Pages

Friday, October 2, 2009

உபுண்டுவில் நம்முடைய கணினியைப் பற்றி தெர்ந்துகொள்ள

நம்முடைய கணினியை பற்றி தெர்ந்துகொள்ள பல்வேறு உபகரணங்களைப்பற்றி தெரிந்துகொள்ள

Applications->Add/Removeல் search boxல் Sysinfo  என்று டைப் செய்து நிரலை தேர்வு செய்து apply செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

Applications->System Tools->Sysinfo என்று  தேர்வு செய்தால் கீழ்கண்டவாறு செயல்படும்.


1.system
2.cpu
3.memory
4.storage
5.hardware  பற்றி தெரிங்துகொள்ளலாம்.





4 comments:

Ji said...

மிக்க நன்றி நண்பரே! உங்களுடைய பதிவுகளை தொடர்ச்சியாக தொடர்ந்து வருகிறேன்.மிக அருமை! தொடருட்டும் உங்கள் இந்த தன்னலம் இல்லாப் பணி. மேலும் உபுண்டுவுக்கு ஏதேனும் Anti Virus, Anti Spyware போன்றவை நிறுவ வேண்டுமா?

arulmozhi r said...

வாருங்கள் Ji அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி. உபுண்டுவிற்கு anti virus,anti spyware போன்றவைக்கு Applications->Add/removeல் firestarter, Virus scanner ஆகியவையே போதுமானது. மேலும் சில anti virus மென்பொருள்கள் உள்ளன.இலவசமாக கிடைக்கும்.

Avg antivirusக்கு
http://free.avg.com/download?prd=afl

Avast antivirusக்கு
http://www.avast.com/eng/download-avast-for-linux-edition.html avast

Bitdefender antivirusக்கு
http://www.linuxsoft.cz/en/sw_detail.php?id_item=1474

மேற்கொண்டு விவரங்கள் பார்க்க
http://ubuntuforums.org/showthread.php?t=131616

Ji said...

தகவலுக்கு மிக்க நன்றி ராம்! மேலும் எனக்கு உபுண்டுவில் Web portals (LifeRay & Inubit போன்றவை)எப்படி நிறுவுவது போன்ற தகவலும் தேவையாய் உள்ளது. இவற்றுக்கு Forumsகளில் உதவிகள் மிக அரிதாய் உள்ளது. இவற்றில் எனக்கு உதவ உங்களால் முடியுமா? உங்களுக்கு சிரமம் கொடுப்பின் மனிக்கவும்.

arulmozhi r said...

liferay பற்றி கீழ்கண்ட முகவரியில் காணலாம்.

http://www.liferay.com/web/guest/home