Pages

Wednesday, November 4, 2009

உபுண்டுவில் display calibrate

உபுண்டுவில் display calibrate செய்ய

Applications->ubuntu software center-> அதன் செர்ச் பாக்ஸில் display calibrate என தட்டச்சு செய்து enter அழுத்தி நிரலை தேர்வு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.
படத்தில் காண்ப்படும் நான்கு பட்டன்களில் முதல் பட்டனை அழுத்தினால் desktop மொத்த display வையும் callibrate செய்யமுடியும். பின்பு மற்ற பட்டன்களை வரிசையாக அழுத்த சிகப்பு, பச்சை மற்றும் நீலம் வண்ணங்களின் அளவுகளை சரிப்பார்க்கமுடியும்.

3 comments:

Anonymous said...

what is the meaning of calibrate. what is the net benefit using it?

arulmozhi r said...

நம்முடைய கணினி திரையில் வண்ணம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு இந்த display calibrate உதவும்.

Anonymous said...

here is a better answer. sometimes the contrast may not be proper. you may not be able to see some colours the way they are intended. this is is the way to get that deficiency corrected.