Pages

Tuesday, June 15, 2010

உபுண்டுவில் grub 2 வில் அழகிய splash images

உபுண்டுவில் grub2 load ஆகும்போது கருப்பு வெள்ளையாகதான் தெரியும். இதை அழகிய கலராக மாற்றலாம்.

கீழ்கண்ட சுட்டியிலிருந்து deb நிரல்களாக இருக்கிறது. அதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.


1. blue-splash-image.deb



2. brown-splash-image.deb



3. lucid-splash-image.deb


இந்த நிரல்களை நிறுவிய பின்னர் மீண்டும் கணினியை மீளதுவங்கவேண்டும்.

3 comments:

வடுவூர் குமார் said...

ந‌ன்றாக‌ இருக்கு.

த.வசந்தகுமார் said...

இவை மிகவும் பிடித்திருக்கு

arulmozhi r said...

நன்றி வடுவூர் குமார், த.வசந்தகுமார்