டெர்மினலில் svlc என்று தட்டச்சு செய்யவேண்டும்.

மேலே கண்ட விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள் இடத்தில் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் playlist விண்டோவில் பாடல்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மேலே உள்ள விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள '+' குறியை அழுத்தினால் பாடல்கள்/வீடியோ சேர்த்துக்கொள்ளலாம்.

Play பொத்தானை அழுத்தினால் மீடியா கோப்புகள் இயங்க தொடங்கும்.

2 comments:
வணக்கம்,
என்னிடம் HP Scanjet 2400 Scaner உள்ளது. உபுண்டு 10.10 மற்றும் Pinguy Os எதிலும் அது வேலை செய்ய வில்லை உபுண்டுக்கு ஏற்ற டிரைவர் எதுவும் உள்ளதா தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.
My mail id. peru.raja@gmail.com
உங்கள் வருகைக்கு நன்றி சுமாஸ் நீங்கள் ubuntu software center சென்று hptoolboxஐ நிறுவிபாருங்கள்.அதில் எல்லா hp சாதனங்களும் இயங்குகின்றன.
Post a Comment