இதற்கு முதலில் டெர்மினலில்
w3m
உதாரணமாக
w3m ubuntu.com என்று தட்டச்சு செய்தால் இணைப்பு ஏற்பட்டு உபுண்டு.காம் திறக்கும்.
இதில் டெக்ஸ்ட் மட்டுமே பார்க்க முடியும். படங்கள் மற்றும் கிராபிக்ஸ் ஏதுவும் பார்க்க முடியாது. தகவல்களை தெரிந்துகொள்ள மட்டும் இதனை பயன்படுத்தாலாம்.
2 comments:
VSNL என்ற அரசு நிறுவனம் 1996 - 97 -இல் இன்டர்நெட் சர்வீஸ் provider -இன் சர்வர் connect செய்யும் பொது இதை போன்றே இருக்கும்.
you can use "lynx" for browse in terminal.. google uses this type of bot for crawling..
Post a Comment