டெர்மினலில்
sudo apt-get install lsb-core
என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர்
sudo apt-get install googleearth-package
cd && make-googleearth-package --force
மேற் சொன்ன இரண்டு கட்டளைகளையும் தட்டச்சு செய்தால் google earthன் deb package home அடைவினுள் உருவாகிவிடும்.

deb கோப்பின் மீது இரட்டை சொடுக்கி நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர்
Applications->Internet->Google Earth செல்ல வேண்டும்.
இது பற்றிய ஒரு வீடியோ
2 comments:
நல்ல பதிவு இதை(google earth 4 linux) நான் வெகு நாட்களாக எதிர் பர்தேன் நன்றி சார்...
வாருங்கள் சரவணன் உங்கள் கருத்துக்கு நன்றி
Post a Comment