முதலில் Alt+F2 வை அழுத்தி command prompt ஐ திறந்து அதில் gconf-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானல் அழுத்தினால் config editor திறக்கும்.

அதில் /apps/panel/global/ சென்றால் வலது பறம் இருக்கும் விண்டோவில் tooltips_enabled என்பதன் நேராக உள்ள டிக்கை எடுத்துவிடவேண்டும்.

2 comments:
But why should we disable the nice feature of tooltip?
உபுண்டு நன்றாக பழகிவிட்டால் tooltips தேவையிருக்காது.
Post a Comment