Tuesday, August 31, 2010
உபுண்டுவில் sudo Errof: unable to resolve host என்ற பிழை செய்தி வந்தால்
உபுண்டு டெர்மினலில் sudo கட்டளையை செயல்படுத்தும் போது சில சமயங்களில் sudo Error: unable to resolve host என்ற பிழை செய்தி வரும். அதை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றிப்பார்ப்போம்.
இந்த பிழை செய்தி வந்தால் உடனடியாக பார்க்க வேண்டிய கோப்பு. /etc/hosts என்ற கோப்பாகும். அதில் கீழ்கணட படத்தில் உள்ளது போல் சரி செய்தால் சரியாகிவிடும்.
டெர்மினலில்
sudo gedit /etc/hosts என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.
இங்கு hostname சரியாக கொடுக்கப்பட்டுள்ளத என்பதை கவனிக்கவும். என்னுடைய hostname arulmozhi-desktop ஆகும். எனவே அவரவர் host name சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளவும். host name ஆனது /etc/hostname என்ற கோப்பில் இருக்கும்.
லேபிள்கள்:
sudo
Sunday, August 29, 2010
உபுண்டு: gconf-editorல் கடைசியாக செய்யப்பட்ட திருத்ததை கண்டறிதல்
உபுண்டுவில் gconf-editorல் கடைசியாக செய்யப்பட்ட திருத்தம் சரியாக நினைவில் இல்லாமல் போகலாம். எங்கு சென்றோம் என்பது கூட நினைவில் வைத்திருப்பது கஷ்டமான காரியம்தான். இதை தவிர்ப்பதற்க்கு கீழ்கண்ட வழிமுறையை கையாளலாம்
முதலில் Alt+F2 என்று தட்டச்சு செய்து வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.
gconf-editorக்கு சென்றவுடன்
Apps->gconf-editor சென்று வலது பக்க விண்டோவில் recentல் பார்த்தால் முன்னர் நாம் திருத்தம் செய்வதற்கு நாம் சென்ற பாதைகள் இருக்கும். இதை வைத்து நாம் கணித்துவிடலாம்.

gconf-editor
உபுண்டுவில் விண்டோ கீ
உபுண்டுவில் விண்டோ கீ பயன்படுத்தி main menu வரவழைக்க முடியும். அதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகலை தட்டச்சு செய்ய வேன்டும்.
gconftool-2 --set /apps/metacity/global_keybindings/panel_main_menu --type string "Super_L"
இப்போது விண்டோ கீயை அழுத்த main menu திறக்கும்.
Alt+F2 கீயை அழுத்த வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்து ok அழுத்த வரும் விண்டோவில்
apps->metacity->global_keybindings-> சென்று வலது பக்க விண்டோவில் panel_main_menu சென்று வலது சொடுக்கி வரும் விண்டோவில் edit கீயை அழுத்தி அதில் Super_L என்று தட்டச்சு செய்து ok அழுத்தினாலும் இந்த வசதியை பெறலாம்.

tips
உபுண்டு netbook remix பற்றிய ஒரு வீடியோ
Youtubeல் உலா வந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது.
லேபிள்கள்:
ubuntunetbook
Friday, August 27, 2010
உபுண்டுவில் load indicator
உபுண்டுவில் load indicator நிரல் என்பது எந்த ஒரு நிரலும் குறிப்பிட்ட mb க்கு மேல் நினைவகத்தை எடுத்துக்கொண்டால் அதை மேசையின் மீது காட்டும் ஒரு நிரல் ஆகும்.
இந்த நிரலை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர் இந்த நிரலை இயக்க Applications->System Tools->System Load Indicator செல்ல வேண்டும்.
இந்த நிரல் மேல் பகுதியிலுள்ள பேனலில் ஐகானாக இருக்கும்.
இந்த ஐகானில் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் விண்டோவில் எந்தஎந்த நிரல் அதிக அளவு எம்பி எடுத்துகொண்டிருக்கிறதோ அதை காட்டிவிடும்.
பின்னர் Preferences சென்று நமக்கு வேண்டிய அமைப்புகளை அமைத்துக்கொள்ளலாம்.
இதில் Memory valveல் எந்த அளவுக்குமேல் சென்றால் notification வரவேண்டுமோ அதை குறிப்பிட வேண்டும்.CPU valveல் சிபியு எந்த அளவுக்குமேல் நினைவகத்தை எடுத்துகொண்டால் notification வரவேண்டுமோ அதை குறிப்பிட வேண்டும். பின்னர் close செய்துவிட்டு வெளியேறவேண்டும்.
இந்த நிரலை ஆரம்பித்தவுடனே notification வந்துவிடும்.

applications
Monday, August 23, 2010
உபுண்டுவில் ascii star wars via telnet
உபுண்டுவில் டெர்மினலில் சில விளையாட்டுக்களை விளையாடமுடியும். இதற்கு உதவுவது telnet ஆகும்.
முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்யவேண்டும்.
telnet towel.blinkenlights.nl
முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்யவேண்டும்.
telnet towel.blinkenlights.nl
லேபிள்கள்:
games
Thursday, August 19, 2010
உபுண்டுவில் விஎல்சி 1.1.3 நிறுவுவது எப்படி
உபுண்டுவில் vlc 1.1.3 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதை நிறுவுவதற்கு முதலில் டெர்மினலில்
sudo add-apt-repository ppa:n-muench/vlc
sudo apt-get update
sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc
என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.இதில் பலவித errors சரிசெய்யப்பட்டிருக்கிறது.
மேலும் இதுபற்றி தகவல் தெரிய இந்த சுட்டியை சொடுக்கக்வும்.
லேபிள்கள்:
vlc
Wednesday, August 18, 2010
உபுண்டுவில் thumbs.db கோப்பினை நீக்குவதற்கு
உபுண்டு: thumbs.db கோப்பானது விண்டோஸின் கேச் கோப்பாகும். இது ஆபத்தில்லை எனினும் எல்லா அடைவுகளிலும் இந்த கோப்பானது இருக்கும். விண்டோஸ் ஒஸ்ஸில் இந்த கோப்பு தானாகவே உருவாக்கப்பட்டுவிடும். மீண்டும் உபுண்டுவில் பார்க்கும்போது இந்த கோப்பு எல்ல அடைவுகளிலும் இருக்கும். தேடிப்பிடித்து அழிப்பது சிரமம். எனவே இதை மட்டும் அழிப்பதற்கு ஒரு நிரல் உள்ளது.
Download
இதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொண்டால் அடைவினை திறக்கும் போது thumbs.db கோப்பானது தானாகவே அழிந்து போவதை பார்க்கலாம்.

Sunday, August 15, 2010
உபுண்டுவில் google docக்களை nautilus file managerல் edit/save செய்ய
உபுண்டுவில் google documents க்களை நாம் திருத்தியோ/சேமித்தோ nautilus file manager மூலமாக செய்ய முடியும். இதற்கு முதலில் கீழ்கண்ட கட்டளைய டெர்மினலில் கொடுக்க வேண்டும்.
sudo add-apt-repository ppa:doctormo/ppa
sudo apt-get update && sudo apt-get install gdocs-mount-gtk
பின்னர் Applications->Accessories->Google docs connection செல்ல வேண்டும்.
இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் நம்முடைய இமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுக்க வேண்டும். கொடுத்தால் nautilus file manager திறந்துக்கொள்ளும்.
இதில் நமக்கு தேவையான திருத்தங்கள் செய்த பிறகு சேமித்துக்கொள்ளலாம்.இது ஒரு டிரைவ் போல டெக்ஸ்டாப்பில் mount ஆகி இருக்கும்.
இதில் open office துணைக்கொண்டு எல்லாவிதமான documents க்களையும் திருத்தம் செய்து சேமித்துக்கொள்ளலாம்.

nautilux
Saturday, August 14, 2010
உபுண்டுவில் torrent search நிரல்
உபுண்டுவில் torrent search எனப்படும் நிரல் பல்வேறு கோப்புகளை தரவிறக்க பயன்படும் torrent லிங்க்குகளை அறிய பயன்படுகிறது. சுட்டியிலிருந்து தரவிறக்கி அதை நிறுவிக்கொள்ள வேண்டும்.
Applications->internet->torrent search க்கு செல்ல வேண்டும்.
இதில் searchக்கு நேராக நமக்கு தேவைப்படும் கோப்பின் பெயரை கொடுத்தால் அதன் டோரேன்ட் கோப்புகளை காட்டும். அதில் நமக்கு தேவையான டோரேன்ட் கோப்பினை கிளிக் செய்தால் தரவிறங்கிவிடும்.
கோப்பின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்ய கோப்புகள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
இது கீழ்கண்ட டொரேன்ட் தளங்களை ஆதரிக்கிறது.
www.btscene.com/
www.kickasstorrents.com/
www.rarbg.com/
www.sumotorrent.com/
www.thepiratebay.org/
www.torrentbit.net/
www.torrenthound.com/
www.torrentzap.com/
www.yourbittorrent.com/

torrent
Monday, August 9, 2010
உபுண்டுவில் அடைவுகளை தனித்தனி விண்டோவில் திறக்க
உபுண்டுவில் ஒவ்வொரு அடைவையும் தனித்தனி விண்டோவில் திறப்பதற்கான வழி.
முதலில் nautilus file manager திறந்துகொண்டு அதில்
Edit->Preferences->Behaviour சென்று Open each folder its own window என்பதில் டிக் செய்துவிடவேண்டும்.
இப்போது nautilus file manager மூடிவிட்டு மீண்டும் திறக்க வரும் விண்டோவில் ஒவ்வொரு அடைவையும் தனித்தனி விண்டோவில் திறக்கலாம்.

files
உபுண்டு ஒரு விளம்பரம் படம் Dell உடன்
லேபிள்கள்:
ubuntu10.04
Sunday, August 8, 2010
உபுண்டு Places menuவில் அடைவுகளை சேர்த்தல்/நீக்குதல்
உபுண்டுவில் Places மெனுவில் சில அடைவுகள் இருப்பதை பார்த்திருப்போம். இதில் மேலும் சில அடைவுகளை சேர்க்கவோ / நீக்கவோ முடியும்.
முதலில் nautilus file manager திறந்துகொள்ளவேண்டும்.
மேலே உள்ள படத்தில் உதாரணத்திற்க்காக ஒரு அடைவை ram என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறேன்.
இந்த அடைவின் மீது கர்சரை வைத்து இடது கிளிக் அழுத்தியபடியே documents,music,.. என்ற அடைவுபகுதியில் விட்டுவிடவேண்டும்.
இப்போது Places மெனுவில் பார்த்தால் ram என்ற அடைவு இருக்கும்.
இந்த அடைவை நீக்க வேண்டும் என்றால் nautilus file manager திறந்து கொண்டு அதில் நீக்கப்பட வேண்டிய அடைவின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் Optionல் remove தேர்ந்தெடுத்தால் நீக்கப்பட்டுவிடும்.

folder
Saturday, August 7, 2010
உபுண்டுவில் அடைவுகளை திறக்க ஒரு சுலபவழி
உபுண்டுவில் அடைவுகளை திறப்பதற்கு டெர்மினலில் சென்று பார்க்கலாம். அல்லது places->file system சென்று பார்க்கலாம். அப்படியில்லாமல் ஒரு எளிமையான வழி இது.
மேசையின் மீது '/' குறியை அழுத்துவதன் மூலம் திறக்க முடியும். '/' குறியை அழுத்தியவுடன் வரும் விண்டோவில்
நாம் செல்ல போகும் வழியை தட்டச்சு செய்து open பொத்தானை அழுத்தினால் சென்று விடலாம்.
இப்போது open பொத்தானையோ அல்லது எண்டர் கீயையோ அழுத்தினால் /etc/default/ க்கு சென்று விடலாம்.
அடைவுகளை திறக்க மிகவும் எளிமையான வழியாகும்.

Friday, August 6, 2010
உபுண்டுவில் ஒரு இணையதளத்திற்க்கான desktop link
உபுண்டுவில் நாம் பார்க்கும் முக்கியமான ஒரு இணையதளத்தை மேசைமீது ஐகானாக வைத்துக்கொள்ளமுடியும். முதலில் டெர்மினலில்
sudo apt-get install prism என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர்
Applications->internet->prism சென்று நிரலை இயக்க வேண்டும்.
இதில் url என்பதற்கு நேராக நாம் விரும்புக் இணையதள முகவரியை கொடுக்கலாம்.name நேராக அதன் பெயர் கொடுக்கவேண்டும்.Show status messages and progress என்பதனை டிக் செய்திடவேண்டும்.
creat shortcuts என்பதற்கு கீழ் desktop என்பதனை டிக் செய்திடவேண்டும்.இதில் settingsல் இணையதள முகவரியின் படத்தை ஐகானாக நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம்.பின்னர் ok அழுத்தவேண்டும்.
பின்னர் மேலே உள்ள ubuntu-desktop என்பதன் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் properties->permissions என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் Allow executing file as program என்பதனை டிக் செய்து close பொத்தானை அழுத்திவிடவேண்டும்.
இப்போது திரையில்
இதன் மீது கர்சரை வைத்து இரண்டு முறை சொடுக்க இணையதள திறக்கும்.

Subscribe to:
Posts (Atom)