உபுண்டுவில் gconf-editorல் கடைசியாக செய்யப்பட்ட திருத்தம் சரியாக நினைவில் இல்லாமல் போகலாம். எங்கு சென்றோம் என்பது கூட நினைவில் வைத்திருப்பது கஷ்டமான காரியம்தான். இதை தவிர்ப்பதற்க்கு கீழ்கண்ட வழிமுறையை கையாளலாம்
முதலில் Alt+F2 என்று தட்டச்சு செய்து வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.
gconf-editorக்கு சென்றவுடன்
Apps->gconf-editor சென்று வலது பக்க விண்டோவில் recentல் பார்த்தால் முன்னர் நாம் திருத்தம் செய்வதற்கு நாம் சென்ற பாதைகள் இருக்கும். இதை வைத்து நாம் கணித்துவிடலாம்.
Sunday, August 29, 2010
உபுண்டு: gconf-editorல் கடைசியாக செய்யப்பட்ட திருத்ததை கண்டறிதல்
லேபிள்கள்:
gconf-editor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment