உபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.
உபுண்டு repository DVD 8 nos.
உபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.
BSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி
"3Gdatacard_Linux_Installat.pdf"
firefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது. புதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.
sudo chown -R user_name:user_name ~/.mozilla என்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)
Console Tips
உபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.
உபுண்டு 10.04.3 LTS
உபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
http://www.ubuntu.com/getubuntu/download
3 comments:
Hi,
You can run the program in all the Telnet client. I tried in win cmd prompt also and it works.
Good work, cheers
இது விளையாட இணைய இணைப்பு தேவையா?
வாருங்கள் பிரபு இணைப்பு அவசியம்.
Post a Comment