Pages

Friday, August 6, 2010

உபுண்டுவில் ஒரு இணையதளத்திற்க்கான desktop link

உபுண்டுவில் நாம் பார்க்கும் முக்கியமான ஒரு இணையதளத்தை மேசைமீது ஐகானாக வைத்துக்கொள்ளமுடியும். முதலில் டெர்மினலில்

sudo apt-get install prism என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர்

Applications->internet->prism சென்று நிரலை இயக்க வேண்டும்.


இதில் url என்பதற்கு நேராக நாம் விரும்புக் இணையதள முகவரியை கொடுக்கலாம்.name நேராக அதன் பெயர் கொடுக்கவேண்டும்.Show status messages and progress என்பதனை டிக் செய்திடவேண்டும்.

creat shortcuts என்பதற்கு கீழ் desktop என்பதனை டிக் செய்திடவேண்டும்.இதில் settingsல் இணையதள முகவரியின் படத்தை ஐகானாக நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம்.பின்னர் ok அழுத்தவேண்டும்.


பின்னர் மேலே உள்ள ubuntu-desktop என்பதன் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் properties->permissions என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் Allow executing file as program என்பதனை டிக் செய்து close பொத்தானை அழுத்திவிடவேண்டும்.


இப்போது திரையில்


இதன் மீது கர்சரை வைத்து இரண்டு முறை சொடுக்க இணையதள திறக்கும்.

No comments: