உபுண்டு: thumbs.db கோப்பானது விண்டோஸின் கேச் கோப்பாகும். இது ஆபத்தில்லை எனினும் எல்லா அடைவுகளிலும் இந்த கோப்பானது இருக்கும். விண்டோஸ் ஒஸ்ஸில் இந்த கோப்பு தானாகவே உருவாக்கப்பட்டுவிடும். மீண்டும் உபுண்டுவில் பார்க்கும்போது இந்த கோப்பு எல்ல அடைவுகளிலும் இருக்கும். தேடிப்பிடித்து அழிப்பது சிரமம். எனவே இதை மட்டும் அழிப்பதற்கு ஒரு நிரல் உள்ளது.
Download
இதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொண்டால் அடைவினை திறக்கும் போது thumbs.db கோப்பானது தானாகவே அழிந்து போவதை பார்க்கலாம்.
Wednesday, August 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment