Pages

Saturday, October 16, 2010

உபுண்டு 10.10ல் ஒரு சிறிய பிரச்சனை

உபுண்டு 10.10 நிறுவி அதில் எல்ல கோடக்குகளையும் நிறுவியப்பின் அதில் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டது.

Places->Home folder சென்றால் vlc திறந்து அதில் உள்ள மீடியாக்கள் இயங்க ஆரம்பித்தன. வேறு எந்த partitionஐ திறந்தாலும் இதே பிரச்னை இருந்தது. ntfs அடைவினை திறந்தாலும் விஎல்சி திறந்து அதில் உள்ள மீடியா கோப்புகள் playlistல் சேர்ந்துகொண்டு இயங்க ஆரம்பித்தன.

ஆனால் Places->computer என்று திறந்தால் இந்த பிழை வருவது இல்லை.

இதற்கு காரணம் home folderல் உள்ள ஒரு கோப்பே காரணம் என்று புரிந்தது.

Places->Home folder->edit->view->hidden files சென்று show hidden filesனை டிக் செய்திட வேண்டும்.

பின்னர் .local->share->applications-> சென்று அதில் உள்ள கோப்பான mimeapps.list திறந்து அதில் inode/directory=vlc.desktop; என்ற வரியில் முன்னால் '#' குறியை சேர்த்து விட்டு சேமித்து வெளியேறிவிடவேண்டும்.

இப்போது places->Home folder சென்றால் திறந்து கொண்டது. எல்லா partitionகளும் எந்த பிரச்னை இல்லாமல் திறந்தது.




மேசை மீதுள்ள கோப்பின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications என்பதனை தேர்ந்தேடுத்து அதன் கீழ்பகுதியில் இருக்கும் remember this application for folder files என்பதன் டிக் எடுத்துவிட்டு open பொத்தானை அழுத்தினால் இந்த பிரச்னை வருவதில்லை.

6 comments:

bogan said...

யூ ட்யூப் போன்ற காணொளிகள் முழுத்திரை வேலை செய்ய மறுக்கிறதே.அதுக்கு என்ன தீர்வு ன்னு கொஞ்சம் தேடிச் சொல்லுங்க பாஸ்

arulmozhi r said...

உங்கள் வருகைக்கு நன்றி போகன். flash plugin நீக்கிவிட்டு மீண்டும் நிறுவிப்பாருங்கள். இந்த முறை எனக்கு சரியாக வந்தது.

Anonymous said...

Your all post are good. I regularly visit your blog.

I have one doubt. How to install and configure Ubuntu 10.04 LTS. I want to install enterprise cloud computing.

I got CD From Ubuntu. But, In this server I got up to Prompt.After that I don't know , how to install package and how to configure cloud controller.

Kindly help me.

சரவணன்.D said...

எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இப்போது சரிசெய்துவிட்டேன்...
நல்ல பதிவு நன்றி!!!

arulmozhi r said...

நன்றி சரவணன்.

arulmozhi r said...

நன்றி டெக்சங்கர் உங்கள் தளம் மிக அருமை