Pages

Sunday, October 24, 2010

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி sopcast player

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு இந்த sopcast player உதவுகிறது. இந்த நிரலை ppa மூலம் நிறுவலாம். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast
sudo apt-get update
sudo apt-get install sopcast-player

நிரலை நிறுவியவுடன் Applications->sound&video->sopcast player செல்ல வேண்டும்.


இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்கு mplayer, vlc ஆகியவற்றை கொண்டும் பார்க்கலாம்.

Edit->Preferences சென்று use external player டிக் செய்திட வேண்டும். mplayer அதில் default ஆக இருக்கும்.




விஎல்சியிலும் இதனை இயங்க வைக்க முடியும். use external playerல் commandல் vlc என்று தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது இயக்கினால் விஎல்சியில் இணைய தொலைக்காட்சி இயங்க தொடங்கும்.


13 comments:

சரவணன்.D said...

GOOD POST & IT IS USE FULL.
http://gnometamil.blogspot.com/

சரவணன்.D said...

GOOD POST & IT IS USE FULL.
http://gnometamil.blogspot.com/

arulmozhi r said...

நன்றி சரவணன்

வடுவூர் குமார் said...

சரியாக இருக்கு.

DR said...

Very useful information Mr.Arulmozhi. This comment from Ubuntu. Actually i don't know what is Ubuntu. All this credit goes to you... Hats off to you.. Keep your good work going.

I don't know how to type in tamil in Ubuntu. Let me read your blog fully. I'm sure you would have mentioned it somewhere in your blog.

Anyway once again thanks for your wonderful work.

DR said...

Follow up comments

arulmozhi r said...

நன்றி வடுவூர் குமார்

நன்றி தினேஷ்

தமிழில் உள்ளீடு செய்ய என்னுடைய முதல் பதிவை பார்க்கவும். அப்ப்டியில்லையென்றால் system -> preferences->keyboard input methods பார்க்கவும்.

சரவணன்.D said...
This comment has been removed by the author.
சரவணன்.D said...

சேனல் சேர்க்க என்ன செய்யவேன்டும் தோழா!!!

arulmozhi r said...

File->open சென்றால் சேனல் சேர்த்துக்கொள்ளலாம்

சரவணன்.D said...

thanks sir pls give ur mail id.

Anonymous said...

sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast

உள்ளிட்டால் வழு வருகிறது.

sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast
/ubuntu என்று உள்ளிட்டால் சரியாக வருகிறது.

arulmozhi r said...

வாருங்கள் நவீன்குமார் எனக்கு சரியாக வருகிறது.