Pages

Tuesday, July 14, 2009

உபுண்டுவில் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்

உபுண்டுவில் பாஸ்வேர்டு மற்ந்துவிட்டால்
live cd ஐ போட்டு டெர்மினலுக்கு வரவும்
பின்னர்

ubuntu@ubuntu:~$ sudo mkdir /media/sda1
ubuntu@ubuntu:~$ sudo mount /dev/sda1 /media/sda1
ubuntu@ubuntu:~$sudo chroot /media/sda1
root@ubuntu:/# passwd geek
Enter new UNIX password:
Retype new UNIX password:
passwd: password updated successfully
root@ubuntu:/#

அவ்வளவுதான் முடிந்துவிட்டது.

No comments: