Pages

Sunday, July 12, 2009

Openoffice.or 3.1 upgrade செய்வது பற்றி

Openoffice.org 3.1ஐ upgrade செய்வதற்கு
System->Administration->Softwaresource
->Third-Party software ல் கீழ்கண்டவாறு சேர்த்துவிட வேண்டும்.

deb http://ppa.launchpad.net/openoffice-pkgs/ppa/ubuntu jaunty main
deb-src http://ppa.launchpad.net/openoffice-pkgs/ppa/ubuntu jaunty main

பின்னர் keyஐ பெற

-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----
Version: SKS 1.0.10

mI0ESXanRwEEAOTPu1sTcJChTjkA9LkIh6WqiBgPzxNY2p8w18Qt/cE3ev4VyjiIadZtr+fh
C+kuRRQuRinLV+MzeD7Od3uqyR1plc90lqUeLeKJMgXfCoGMmKwng0qD2gpevIvEEpdlmsRo
1hutsyRxAL3o/NfFpovg6dWC27Y1Vwwma8UIL5wXABEBAAG0K0xhdW5jaHBhZCBQUEEgZm9y
IE9wZW5PZmZpY2Uub3JnIFNjcmliYmxlcnOIRgQQEQIABgUCSfELVQAKCRCOdOC7YXbF3vut
AJ9MObKG5ZqP7PP1xcxnnWCJMbuVFgCgqG+XOCTAE8OmlhnofJ9vooh+pKeIRgQQEQIABgUC
Sf9GaAAKCRAVC1z5P+pRYAsKAKCamb8nOz1dEYwaSZKgpjJmkUsvTACcD+Ze+9xguvDaRaCt
XlMigrINEteItgQTAQIAIAUCSXanRwIbAwYLCQgHAwIEFQIIAwQWAgMBAh4BAheAAAoJEGDR
EhckfRz/4QoEAOJ429PsO5oi1xsnX/lraHACYpHNvk4KVghucY2p6J8M0WTTlfls96jRYGlD
BDuyZcfW0W+VJlaiu28u2Y9zEnXTWHMlIk6PiOmLPxXofgDflKRqvBFYdRD8+33TBeD6u6qa
jNOLYTL08dnqCfVqmJTGZxqXTmYIOF1NdIs0KlF/
=rx3y
-----END PGP PUBLIC KEY BLOCK-----

மேற்கண்ட வரிகளை ஏதேனும் ஒரு text editorல் காப்பி செய்து உதாரணமாக open.asc என்றவாறு சேமிக்கவேண்டும்.
பின்னர் open.asc மீது கர்ஸரை வைத்து கிளிக் செய்தால் key import ஆகிவிடும்.

பின்னர் டெர்மினலில்
$sudo apt-get update செய்து upgrade செய்யலாம்.

1 comment:

Anonymous said...

நன்றி