Pages

Monday, July 13, 2009

இடது சொடுக்கலில் open with gedit.

டெர்மினலில் கீழ்கண்டவாறு உள்ளீட்டால்

gedit ~/.gnome2/nautilus-scripts/Open\ with\ gedit

text editor ஒன்று விரியும். அதில் கீழ்கண்ட scriptஐ காப்பி, பேஸ்ட் செய்து விடுங்கள்
#!/bin/bash
#
# Nautilus script -> open gedit
#
# Owner : Largey Patrick from Switzerland
# patrick.largey@nazeman.org
# www.nazeman.org
#
# Licence : GNU GPL
#
# Copyright (C) Nazeman
#
# Ver. 0.9-1 Date: 16.02.2002
# Add multiple file open in the same windows
#
# Ver: 0.9 Date: 27.10.2001
# Initial release
#
# Dependence : Nautilus (of course)
# Gnome-utils (gdialog)
#
filesall=”"
while [ $# -gt 0 ]
do
files=`echo “$1″ | sed ’s/ /\?/g’`
filesall=”$files $filesall”
done
shift

பின்னர் சேவ் செய்துவிட்டு பின் வரும் வரிகளை டெர்மினலில் உள்ளீட்டால்

chmod u+x ~/.gnome2/nautilus-scripts/Open\ with\ gedit

desktopல் எந்த கோப்பின் கர்ஸரை வைத்து இடது கிளிக் செய்து
script->Open with geditor, open script folder என்று வரும்.

credits. http://g-scripts.sourceforge.net/ என்ற தளத்தில் இருந்து பல பயனுள்ள script கள் கிடைக்கும். பயன்படுத்தி பாருங்கள்.

No comments: