Pages

Sunday, July 12, 2009

Firefox 3.5 நிறுவுவது பற்றி பார்க்கலாம்



நெருப்பு நரி 3.5 நிறுவுவது பற்றி பார்க்கலாம்






System->Administration->Softwaresources
+ADD - >Aptline சென்று கீழ்கண்டவாறு டைப் செய்யவெண்டும்

deb http://ppa.launchpad.net/ubuntu-mozilla-daily/ppa/ubuntu jaunty main
deb-src http://ppa.launchpad.net/ubuntu-mozilla-daily/ppa/ubuntu jaunty main
பின் Add sources பொத்தனை அழுத்த source listல் சேர்ந்துவிடும்.

keyயை பெற டெர்மினலுக்கு சென்று
#sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 247510BE
#sudo apt-get update
#sudo apt-get install firefox-3.5

இப்பொழுது நெருப்பு நரி 3.5 நிறுவப்படுவிடும்.

No comments: