Pages

Tuesday, July 14, 2009

Open with terminal

உதாரணமக /etc/ /home/ /var/ போன்ற போல்டரிலிருந்து வேண்டுமானலும் டெர்மினலுக்கு வருவதற்கு டெர்மினலில்

gedit ~/.gnome2/nautilus-scripts/Open\ with\ terminal என தட்டச்சு செய்து தோன்றும் விண்டோவில் கீழ்கண்டவற்றை காப்பி பேஸ்ட் செய்து விடவும்.

#!/bin/sh
# From Chris Picton
# Replaces a Script by Martin Enlund
# Modified to work with spaces in path by Christophe Combelles

# This script either opens in the current directory,
# or in the selected directory

base="`echo $NAUTILUS_SCRIPT_CURRENT_URI | cut -d'/' -f3- | sed 's/%20/ /g'`"
if [ -z "$NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS" ]; then
dir="$base"
else
while [ ! -z "$1" -a ! -d "$base/$1" ]; do shift; done
dir="$base/$1"
fi

gnome-terminal --working-directory="$dir"

இப்பொழுது எந்த போல்டரிலிருந்தும் இடது சொடுக்கினால்

Scripts->Openwith terminal என்று வரும். எந்த டைரக்டரியில் இருந்தலும் டெர்மினல் தோன்றும்.

No comments: