உபுண்டு grub menuவில் காலஅளவை மாற்றுதல்
உபுண்டுவில் grub menuவில் காலஅளவை  மாற்ற கீழ்கண்ட வழிமுறைகளை  பின்பற்றலாம்.
டெர்மினலுக்கு சென்று
$sudo gedit /boot/grub/menu.lst
menu.lst file திரையில் தெரியும். அதில் timeout sec என்ற பகுதியை தேர்வு செய்யவும்.
## timeout sec
# Set a timeout, in SEC seconds, before automatically booting the default entry
# (normally the first entry defined).
timeout        10
இதில்  timeout   10 என்பதில் 10 பதில் நாம் எந்த எண்ணையும் திருத்தி  அமைக்கலாம். மீண்டும் ஒருமுறை  கணினியை  மீளதுவங்க வேண்டும்.
Sunday, July 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
 
 


 
 Posts
Posts
 
 

 
 
 
1 comment:
how to do it graphically
Post a Comment