Pages

Saturday, July 11, 2009

'RPM packageஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி?

பெரும்பாலான packageகள் RPM வடிவில்தான் கிடைக்கிறது. இதை உபுண்டுவில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

டெர்மினலில்

$sudo apt-get install alien dpkg-dev debhelper build-essential என்று டைப் செய்தால் alien package நிறுவப்பட்டுவிடும். பின்னர்.
$sudo alien packagename.rpm என்று டைப் செய்தால் packagename.rpm packagename.deb ஆக மாறிவிடும். இதனை install செய்ய
$sudo dpkg -i packagename.deb என்று டைப் செய்தால் package install ஆகிவிடும்.

1 comment:

Anonymous said...

the heading is wrong. it should be how to change .rpm packages to .deb in ubuntu