Pages

Monday, May 3, 2010

உபுண்டு 10.04 ஒரு பார்வை - 2

உபுண்டு 10.04 ஒரு பார்வை என்பது பற்றி ஏற்கனேவெ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.

1.உபுண்டு 10.04 ஒரு பார்வை
2.உபுண்டு 10.04ல் 3gp and amr வடிவங்கள்

இதில் totem movie player,vlc போன்ற மீடியா பிளேயர்களில் vcd சிடியை இயக்க முடியும்.


totem player ஒரு படம் ஒடியபோது எடுக்கப்பட்ட படம். இதில் backward, forward செய்ய முடியவில்லை.இந்த totem playerல் இந்த பதிப்பில் நிறைய codec சேர்த்திருக்கிறார்கள்



மேலே உள்ள படம் vcd vlcயில் ஒடியபோது எடுக்கப்பட்டது. இதில் backward, forward தேவையான இடத்திலிருந்து படத்தை ஒடவிடுதல் போன்ற வசதிகள் உள்ளன.

இதில் உள்ள sound card driverகள் நன்றாக வேலை செய்கிறது. ஆடியோ மற்றும் வீடியோ ரிக்கார்டிங் நன்றாக உள்ளது.



எந்த இடையூறுகளும் இல்லாமல் ஆடியோ கேட்க முடிகிறது.

No comments: