Pages

Monday, May 24, 2010

உபுண்டுவில் linuxmint mainmenu

உபுண்டுவில் linuxmint வின் main menu வை நிறுவ முடியும். இதற்கு software sourceல் கீழ்கண்ட PPA வை சேர்த்துவிட வேண்டும்.

Linux mint என்பது உபுண்டுவை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு இயங்குதளமாகும்.

டெர்மினலில்

sudo add-apt-repository ppa:webupd8team/mintmenu && sudo apt-get update என்று தட்டச்சு செய்யவேண்டும். கணினி update ஆகிவிடும்.

மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install mintmenu என்று தட்டச்சு செய்தால் linuxmint menu நிறுவப்பட்டுவிடும்.

இதனை top panelல் கொண்டுவர டாப் பேனலில் வலது சொடுக்க வரும் விண்டோவில் add to panelல் mint menuவை தேர்ந்தெடுக்க வேண்டும்.





Menu icon மீது கர்சர் வைத்து இடது சொடுக்க மெனு வந்துவிடும்.



இதிலிருந்தே அனைத்து நிரல்களையும் இயக்கலாம்.

4 comments:

இரா.கதிர்வேல் said...

லினக்ஸைக் கற்றுக்கொள்ள விரும்பும் தமிழர்களுக்கு உங்களுடைய வலைப்பூ லினக்சுக்கான கையேடாக அமையும்.தொடர்ந்து எழுதுங்கள்.உங்களுடைய சேவை தமிழ்மக்களுக்குதேவை.
வாழ்த்துக்கள் !

arulmozhi r said...

நன்றி கதிர்வேல்

veera said...

Hi,
First, let me thank you for your nice postings on tamil ubuntu.Certainly, a great work.

I am a new user of Ubuntu, encouraged by your articles. I installed mintmenu as you suggested, however, i dont see in the list. How do i get the mintmenu listed in order to load in the panel.

Excuse me, for not typing in tamil.

Nandri.

veera said...

Hi, Its me, again. After restarting the system, 'Mintmenu' is now seen.