
பின்னர் top panelல் உள்ள tomboy icon மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் synchronisationஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் உள்ளவாறு அமைப்புகளை அமைத்துவிட்டு connect to server அழுத்த வேண்டும்.இதில் automatically synn in background every க்கு முன்னால் டிக் செய்தால் நாம் எவ்வளவு நிமிடம் கொடுக்கிறோமொ அந்த நிமிடத்திற்கு ஒரு முறை குறிப்புகள் இணையத்தில் update ஆகிகொண்டு இருக்கும்.

இங்கு பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்க வேண்டும்.

இங்கு add this computer ஐ அழுத்த நமது கணினி இணைந்துவிடும்.


இங்கு save பொத்தானை அழுத்த

yes பொத்தானை அழுத்த நோட்ஸ்கள் இணையத்தில் சேர்ந்துவிடும்.

இப்போது இணையத்தில்

இங்கு நாம் எழுதிய குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம்.
2 comments:
நல்ல பதிவு
அன்புள்ள ஆசிரியருக்கு,
பாத்து பாத்து கண்கள் பூத்திருந்தேன் . பிளாக் போடுவீர்கள் என.........
எவ்வளவு வேலை இருந்தாலும் நாளொன்றுக்கு ஒரு பதிவாவது போடுங்கள்..........
//கஜேந்திரன், சிவகாசி
Post a Comment