
applications->office->zoho webservices word processor, zoho webservices spreadsheets மற்றும் zoho webservices presentation ஆகிய மூன்றும் இருப்பதை பார்க்கலாம்.

நம் கணினியில் இருக்கும் டாக்குமென்ட்கள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் இருக்கும். இதை வலது சொடுக்கினால் வரும் ஆப்ஷனில் zoho webservices word processor ஐ தேர்ந்தெடுத்தால் இணையத்தில் அதாவது நெருப்பு நரி உலாவியில் கோப்பு திறக்கும். அதிலேயே எடிட் செய்து மற்றும் அச்சு எடுக்க முடியும்.
1.zoho word processor

2.zoho webservices spreadsheet

3.zono webservices presentations

நம்முடைய கணினியில் உள்ள ஒரு கோப்பினை திறக்க
1.zoho webservices word processor

zoho webservices spreadsheet

ஆகவே zoho தளத்தை திறந்து உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் தேவையில்லை. அப்படியே உபயொகித்து word, spreadsheet மற்றும் presentation கோப்புகளை உருவாக்க, எடிட் மற்றும் அச்சு எடுக்க முடியும்.அதுவும் நம்முடைய கணினியில் செமிக்க முடியும்.
No comments:
Post a Comment