சென்ற பதிப்பில் இந்த வசதியில்லை. இந்த புதிய பதிப்பில் இதற்கான codec சேர்த்திருக்கிறார்கள்.
இந்த கோப்புகளை இயக்குவதற்கு விண்டோஸ் சென்று நோக்கிய pc suite நிறுவியப்பின் தான் பார்க்கவோ கேட்கவோ முடியும்.
ஆனால் totem moview playerல் இப்போது மிக எளிதில் கேட்க முடிகிறது. இதற்கேன்று தனியாக எந்த நிரலும் நிறுவவேண்டியதில்லை.




இந்த வசதி vlcயில் இன்னும் தரப்படவில்லை.error காட்டுகிறது.
4 comments:
ஐயா,எனக்கு ஒரு சந்தேகம்.GPRS வசதி உள்ள நோக்கியா போனில் yahoo,gtalk போன்றவற்றை பயன்படுத்தி voice chat செய்ய முடியுமா?முடியாது எனில் எதில் முடியும்?முடியும் எனில் எந்த மொபைல்?என்ன மாடல்?என்ன விலை? எனது மின்னஞ்சல் tvetsi@gmail.com
வாருங்கள் வெங்கடெசன் சிவா உங்களுக்கான பதில் இமெயிலில் அனுப்பியிருக்கிறேன். 2ஜியால் முடியாது
தங்களின் பதிலுக்கு நன்றி.3G யில் முடியும் என்றால் தற்போது நோக்கியா 2730என்பது 3ஜி மொபைல்.இதில் ஏர்டெல் மூலமாக மொபைல் இன்டர்நெட்டில் அந்த வாய்ஸ் சாட் சேவையை பெற முடியுமா?எனது நண்பரிடம் கேட்டதற்கு WI-FI இருக்கவேண்டும் என்கிறார்.சோ குழப்பமாக உள்ளது.ஒரு விண்ணப்பம்.தங்கள் பதிவுக்கு மறுமொழி இட்டால் அது WORD VERIFICATION கேட்கிறது.அது எரிச்சலாக உள்ளது.அதை நீக்கிவிடவும்
வெங்கடேசன் இணைய இணைப்பு தான் தேவை எந்த இணைப்பு என்பது முக்கியமில்லை. wifi ஆக இருக்கலாம். அல்லது பிராட்பேன்டாக இருக்கலாம். வேகம் மிக முக்கியம்.
Post a Comment