Pages

Saturday, May 8, 2010

உபுண்டுவில் கொடுக்கப்பட்ட எண்களின் வரிசையை reverseல் வரவழைக்க



உபுண்டுவில் கொடுக்கப்பட்ட எண்களை reverseல் வரவழைப்பதற்கு இந்த ஸ்கிரிப்ட் உதவும். அதாவது எண்களின் வரிசை 100 200 300 400 500 என்று நாம் உள்ளீடு செய்தால் அதன் வெளிப்பாடு 500 400 300 200 100 என்று திரையில் காட்டும்.

முதலில் ஒரு காலியான டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து செமிக்கவேண்டும்.

#!/bin/bash
# Write a shell program that outputs all integers upto the command line
# parameter starting from 1 and also should output the same numbers
# in the reverse order.
# --------------------------------------------------------------------

if [ $# -eq 0 ]
then
echo "$0 num1, num2, numN"
exit 1
fi
x=""
echo -n "Numbers are : "
for n in $@
do
echo -n $n
echo -n " "
x="$n $x"
done
echo ""
echo -n "Reverse order: "
echo $x

இந்த கோப்பிற்கு நான் rever என்று பெயர் கொடுத்துள்ளேன். இதை நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம். இந்த ஸ்கிர்ப்டை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x rever என்று கட்டளையிட வேண்டும். இதனை பயன்படுத்த டெர்மினலில்

./rever num1 num2 num3 num4 numN என்று கொடுக்கவேண்டும். எண்களுக்கு இடையே space அவசியம்.

./rever 100 200 300 400
Numbers are : 100 200 300 400
Reverse order: 400 300 200 100


No comments: