system->preference->keyboard செல்ல வேண்டும்.

இதில் layout என்ற பொத்தானை அழுத்தவேண்டும். கீழ்கண்டவாறு விண்டோ வரும்.

இதில் options பொத்தானை அழுத்தினால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.

இதில் key sequence to kiil the x server என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் control+alt+backspace ன் முன்னால் இருக்கும் check boxல் டிக் செய்திட வேண்டும்.
இந்த மூன்று கீயையும் செயல்படுத்தும் போது தற்போது இருக்கும் x server மறைந்து login screenக்கு வந்துவிடும். அதில் user name,password கொடுத்து மீண்டும் உள்ளே நுழைய வேண்டும்.கணினி உறைந்து போனால் இது பயன்படும்.
2 comments:
Thank You very Much Arulmozhi, can I use the same technique in Linux Mint also? In addition why a Linux system should freeze in the first place, because it is protected from virus and related attacks. This I never understood.
வாருங்கள் ஜெயதேவ் முயற்சி செய்து பாருங்கள்.
Post a Comment