உபுண்டு 10.04 ஆர்சி என்ற சுட்டிக்கு செல்ல வேண்டும்.
நெருப்பு நரியில் google பக்கம்

ஒபன் ஆபிஸ் 3.2 இதில் oracle பெயர் வருவதை காணலாம்.

ubuntu software centre

update செய்யும் போது

நெருப்பு நரி 3.6.3

nautilus file manager

இதில் minimum,maximise,close பொத்தான்கள் இடதுபுறத்தில் உள்ளது.
6 comments:
அன்புள்ள ஆசிரியருக்கு,
நானும் மிகவும் ஆவலோடு இருக்கிறேன்.
(உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்)
// கஜேந்திரன், சிவகாசி.
நன்றி கஜேந்திரன் உங்களை போல் உள்ளவர்களின் ஆதரவினால் தான் உபுண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது.
அன்பரே! நானும் இப்போதுதான் உபுண்டுவை இன்ஸ்டால் செய்திருக்கிறேன். நிறைய பிரச்சனைகளும் சந்தேக்கங்களும் இருக்கின்றன. நான் கணிணிக்கு புதியவன். கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன்.
உபுண்டுவைப் பொருத்தவரை உங்கள் பதிவுகள் தான் வழிகாட்டி.இருந்தும் பல சந்தேகங்கள். நிவர்த்தி செய்வீர்களா?
தமிழில் டைப் செய்வதில் குழப்பம். விண்டோஸில் தமிழ்99 பயன்படுத்துகிறேன். இதில் முற்றிலும் புதிய விசைகளை பயன்படுத்தவேண்டி உள்ளது.
வாருங்கள் எம்.ஞானசேகரன். நீங்கள் சரியான முடிவு எடுத்து இருக்கிறீர்கள். உங்கள் சந்தேகங்களை என்னால் முடிந்தவரை சரி செய்ய பார்க்கிறேன்.
// எம்.ஞானசேகரன் said...
தமிழில் டைப் செய்வதில் குழப்பம். விண்டோஸில் தமிழ்99 பயன்படுத்துகிறேன். இதில் முற்றிலும் புதிய விசைகளை பயன்படுத்தவேண்டி உள்ளது.//
கவலைப்படதீர்கள் system->preference-ibus preference சென்றால் தமிழில் தட்டச்சு செய்யலாம். அல்லது என்னுடைய முதல் பதிவில் இதை பற்றி எழுதியிருக்கிறேன்.இன்னும் சொல்லப்போனால் உபுண்டுவில் தமிழ் தட்டச்சு செய்வது மிகவும் எளிதானது.
Post a Comment