மேலே உள்ள படத்தில் 06. Naam Nadathal Adhiradi.ogg என்ற கோப்பின் நடுவே காலியான இடம் இருக்கிறது அதை சரிசெய்து ஒரு சிறிய '_' வரவழைக்கலாம். டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்தால் கோப்பின் பெயர் மாறிவிடும்.
rename "s/ /_/g" "06. Naam Nadanthal Adhiradi.ogg"
இது ஒரு space இருந்தால் உதவும். இதுவே இரண்டு அல்லது அதற்கு மேல் space இருந்தால் அதை நீக்கி underscore அல்லது வேறு ஏதாவது எழுத்து வரவழைக்க டெர்மினலில்
rename 's/\ * /_/g' "06. Naam Nadanthal Adhiradi.ogg" என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
இது கோப்பின் பெயரின் நடுவில் இருக்கும் வெற்றிடத்தை அகற்றி ஒரு சிறிய underscore வரவழைத்துவிடும்.
3 comments:
தலைவா கட்டளையை இயக்கி பார்த்து விட்டேன்.மிகவும் கச்சிதமாக வேலை செய்கிறது.மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.
தலைவா கட்டளையை இயக்கி பார்த்து விட்டேன்.மிகவும் கச்சிதமாக வேலை செய்கிறது.மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.
நன்றி கதிர்வேல்
Post a Comment