
இந்த நிரலை நிறுவியப்பின் system->administration->storage device manager செல்ல வேண்டும். இந்த நிரலால் உபுண்டு மற்றும் விண்டோஸ் partition களையும் usb device களையும் mount/unmount செய்ய முடியும்.
கணினி ஆரம்பிக்கும் போதே mount செய்ய வைக்க முடியும். அதாவது /etc/fstab கோப்பில் திருத்தம் செய்ய முடியும். எளிதில் mount/unmount செய்ய முடிகிறது. ஒவ்வொரு partitionக்கும் தனிதனியாக configuration செய்ய முடியும்.

இங்கு ok அழுத்தினால் mount ஆகிவிடும்.பின்னர் unmount பொத்தானை அழுத்தினால் unmount ஆகிவிடும்.

இங்கு set defaults என்ற பொத்தானை அழுத்தினால் கணினி ஆரம்பிக்கும் போதே partition mount ஆகிவிடும். /etc/fstab கோப்பில் திருத்தம் செய்துவிடும்.

இங்கு dynamic configuration tools சென்றால் ஒவ்வொரு partition களுக்கும் தனிதனியாக configuration செய்யலாம்.



இங்கு sdb என்பது usb deviceஐ குறிக்கும்.
3 comments:
அன்புள்ள ஆசிரியருக்கு,
நல்ல படைப்பு... இது போல் தொடர்ந்து (தினமும்) எழுத வேண்டுகிறேன்.
// கஜேந்திரன், சிவகாசி
நல்ல தகவல் நண்பா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி கஜேந்திரன், நன்றி சசிகுமார்
Post a Comment