Pages

Saturday, April 17, 2010

உபுண்டுவில் system tuning செய்ய

புண்டுவில் kernel எளிமையாகவும் மாற்றத்தகுந்த முறையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற /etc/sysctl.conf மூலம் மாற்றலாம். நம்முடைய கணினியை திறம்பட இயக்க உதவும். நிறைய parametersகள் இதற்கென உள்ளது. அதில் ஒரு சிலதை பற்றிப்பார்ப்போம்.

முதலில் /etc/sysctl.conf கோப்பினை backup எடுத்துக்கொள்ளவது நல்லது. டெர்மினலில்

sudo cp /etc/sysctl.conf /etc/sysctl.conf.backup

டெர்மினலில் /etc/sysctl.conf கோப்பினை திருத்தம் செய்ய டெர்மினலில்

sudo gedit /etc/sysctl.conf என்று தட்டச்சு செய்து திறந்து கொள்ளவேண்டும்.

கோப்பின் அடியில்

1.512 mb அல்லது அதற்கு மேல் ram உள்ள கணினிக்கு

kernel.sem = 250 32000 100 128
kernel.shmall = 2097152
kernel.shmmax = 2147483648
kernel.shmmni = 4096
fs.file-max = 65536
vm.swappiness = 0
vm.vfs_cache_pressure = 50


2.வேகமான இணைய இணைப்பு இருந்தால்

net.core.rmem_max = 16777216
net.core.wmem_max = 16777216
net.ipv4.tcp_rmem = 4096 87380 16777216
net.ipv4.tcp_wmem = 4096 65536 16777216
net.ipv4.tcp_no_metrics_save = 1

3.wifi or 3.5g modem இருந்தால்


net.core.rmem_default = 524288
net.core.rmem_max = 524288
net.core.wmem_default = 524288
net.core.wmem_max = 524288
net.ipv4.tcp_wmem = 4096 87380 524288
net.ipv4.tcp_rmem = 4096 87380 524288
net.ipv4.tcp_mem = 524288 524288 524288
net.ipv4.tcp_rfc1337 = 1
net.ipv4.ip_no_pmtu_disc = 0
net.ipv4.tcp_sack = 1
net.ipv4.tcp_fack = 1
net.ipv4.tcp_window_scaling = 1
net.ipv4.tcp_timestamps = 1
net.ipv4.tcp_ecn = 0
net.ipv4.route.flush = 1


3,அதிகப்படியான கோப்புகளை திறக்க

fs.file-max = 100000

மேற்கண்ட வரிகளை காப்பி செய்து கோப்பின் அடியில் பேஸ்ட் செய்யவேண்டும். மீண்டும் கோப்பினை இயக்க

sudo sysctl -p என்று தட்டச்சு செய்யவேண்டும்.

இது கணினியை மீளத்துவங்காமலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.




எச்சரிக்கை: /etc/sysctl.conf கோப்பில் மாறுதல் செய்வது os crash ஆககூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே என்ன செய்கிறோம் என்ற குறிப்பு எழுதிகொண்டு செயல்படுவது நல்லது. advanced users மட்டும்

No comments: