sudo apt-get install sysstat என்று தட்டச்சு நிறுவி கொள்ளவேண்டும். இதில் பல கட்டளைகள் உள்ளன.
iostat - cpuவின் உபயோகத்தை காண.
mpstat-மொத்த கணினியின் உபயோகத்தையும் ஒவ்வொரு process புள்ளிவிவரத்தை காண
pidstat-லினக்ஸ் டாஸ்க் பற்றியது /process பற்றியது.
1.iostat

iostat -c 3 cpuவின் ரிப்போர்ட் காண

iostat -c-t

pidstat என்பது task manager போன்றது.

mpstat ஒவ்வொரு processer பற்றி அறியலாம்.

2 comments:
மிகவும் பயனுள்ள பதிவு.இவையெல்லாம் முனையத்தில் இயக்கி பார்க்க வேண்டிய முத்தான கட்டளைகள் தலைவா.
நன்றி கதிர்வேல்
Post a Comment