உபுண்டுவில் சில கட்டளைகளையும் அதன் வெளிப்பாடுகளை பற்றி பார்ப்போம்.
1.os/system information
uname -a
2.ubuntu version
head -n l /etc/issue
3.hostname
hostname
4.list of pci devices
lspci -tv
5.list of usb devices
lsusb -tv
6.loaded kernel mode
lsmod
7.variables
env
8.memory usage
free -m
Sunday, April 4, 2010
உபுண்டுவில் சில கட்டளைகளும் அதன் வெளிப்பாடுகளும்
லேபிள்கள்:
command
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தங்கள் பக்க பலகத்தில் உள்ள குறிப்பு பற்றிய ஒரு வினா.
தாங்கள் எழுதியுள்ளது:
//
Firefox Tips
firefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.
புதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.
sudo chown -R user_name:user_name ~/.mozilla
என்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)
//
ஒரு பயனரது பயர்பாக்சுக்கான இயல்பிருப்பான விவரக்குறிப்புகள் (Profile) உள்ள firefox அடைவை உள்ளடக்கும் பயனர் இல்லத்தினுள் அடைவு ஆனது ~/.mozilla ஆகும். அதனைக் கட்டுபடுத்தும் உரிமையாளர் இயல்பிருப்பாக அப் பயனரே.
தாங்கள் chown ஆணை வழியாக அவ்வியல்பிருப்பு நிலையை மீள் நிறுவ வேண்டயுள்ளதாகக் காட்டி உள்ளீர்கள்.
தங்கள் கணிமேசை நிறுவலில் .mozilla அடைவு இயல்பான user_name:user_name என்றில்லாமல் வேறு ( root:root ?) கட்டுப்படுத்தும் உரிமையாளருடன் முதலில் அமைக்கப்படிருந்தது ஏன் என்பது புதிராக உள்ளது. அவ்வாறான வழு நான் எனது நிறுவல்களில் கண்டதில்லை.
ஏன் அவ்வாறாக வழுநிலைக்கு மாற்றம் ஏற்பட்டுருந்தது என்பதைக் கண்டறிந்துள்ளீர்களா?
கா. சேது
வாருங்கள் கா.சேது நெருப்பு நரியில் இந்த வழுவிற்கான காரணம் சரியாக தெரியவில்லை ஆனால் கட்டளையிட்டவுடன் வழு சரியானது. என்ன தவறு நடந்தது என்பது சரியாக கூற முடியவில்லை. அதன் பிறகு இந்த மாதிரியான வழு ஏற்படவில்லை.
Post a Comment