System->administration->system testing செல்ல வேண்டும்.
இதன் மூலம் sound,video,modem போன்றவைகள் சரியாக வேலை செய்கிறத என்று பார்க்க முடியும்.


மேலே உள்ள படத்தில் குறிப்பிடபட்டுள்ள சோதனைகள் முடிந்தவுடன் முடிவுகள் நெருப்பு நரி உலாவியில் தெரியும்.
ஆடியோ சோதனை

வீடியோ சோதனை

network சோதனை

சோதனை முடிவுகள் காண

இதில் view report அழுத்தினால் report தெரியும்.

No comments:
Post a Comment