டெர்மினலில்
/sbin/ifconfig என்று கட்டளையிட்டால் கீழ்கண்டவாறு அவுட்புட் வரும்.
கணினி ஆரம்பிக்கும்போது ethernet card பற்றிய தகவல் காண
cat /var/log/dmesg |grep -i eth0
அல்லது
dmesg | grep -i eth0 என்று கட்டளையிட்டால்
எல்லா வகையான network களை காண
netstat -i
எந்த வகையான ethernet card என்று தெரிந்துகொள்ள
lspci | grep Ethernet
மேலே சொன்ன கட்டளைகளை வைத்து நம்முடைய ethernet card நன்றாக வேலை செய்கிறதா அல்லது கணினி ஒத்துக்கொள்ளகிறதா என்று நமக்கு தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment