இது உபுண்டுவில் default ஆக இருக்காது. இதை வரவழைக்க இடது மூலையிலுள்ள applications என்பதன் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்கினால் வரும் சிறிய விண்டோவில் edit menu வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
system->preference->main menu தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதை இயக்க system->control centre செல்ல வேண்டும்.
இந்த control centreல் அனைத்து settings அமைத்துக்கொள்ளலாம்.இதை இயக்குவதற்கு system->control centre செல்ல வேண்டும். எந்த மெனுவையும் தேடிச்செல்லாமல் இந்த ஒரு இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.
3 comments:
அட! ஆமாம்.
நன்றி.
இப்பதிவில் "இடது சொடுக்கல்" என்ற சொல்லை வலது சொடுக்கு என்று மாற்றி விடுங்கள்.
உங்கள் வலைப்பூவை நான் அடிக்கடி படித்து பயன் பெற்று வருகிறேன். மிகவும் நன்றி.
நன்றி முருகபூபதி மாற்றிக்கொண்டேன்.
Post a Comment