Pages

Monday, January 4, 2010

உபுண்டுவில் நம்முடைய வலைப்பக்கத்தை check செய்வதற்கு

உபுண்டுவில் நம்முடைய வலைப்பக்கத்தையோ அல்லது வலைப்பூவையோ check செய்வற்கு அதாவது நம்முடைய வலைப்பக்கத்தில் நாம் வைத்திருக்கும் பலவிதமான linkக்குகள் ஏதாவது பாதிப்புக்கு ஆளாகியுருக்கிறத என்று பார்ப்பதற்கு இந்த நிரல் உதவுகிறது. முதலில் டெர்மினலில்

#sudo apt-get install gurlchecker என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதை Applications->Internet->gurlchecker என்று தேர்ந்தேடுக்கவேண்டும்.

பின்னர் new என்பதனை அழுத்தினால்.


இதில் நம்முடைய வலைப்பக்கத்தை கொடுத்து ok அழுத்தவேண்டும்.




நம்முடைய வலைப்பக்கத்தில் உள்ள ஒவ்வொரு linkயும் சோதிப்பதால் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.

கடைசியில்


மேற்கண்ட படத்தில் உள்ளவாறு முடியும்.

மேலும் சில படங்கள்





No comments: