
அவ்வாறில்லமால் உடனடியாக restart/shutdown ஆவதற்கு கீழ்கண்ட வழிமுறையை பார்க்கலாம்.
முதலில் Alt+F2 தட்டச்சு செய்து வரும் விண்டொவில் gconf-editor என்று தட்டச்சு செய்யவேண்டும்.

மேற்கண்டவாறு வரும் விண்டோவில் run போத்தானை அழுத்தினால் gconf விண்டோ திறக்கும்.



பின்னர் valueவில் Falseக்கு பதில் True மாற்றி ok போத்தானை அழுத்தவேண்டும். இப்போது restart/shutdown செய்யும்போது 60 வினாடிகள் காத்திருக்க சொல்லாது.மீண்டும் 60 வினாடிகள் வரவழைக்க மேற்கண்ட விண்டோவில் True என்று இருப்பதற்கு False ஆக மாற்ற வேண்டும்.
1 comment:
I m using this feature now, thanks
Post a Comment