உபுண்டு firefoxல் fax tab என்ற ஒரு நீட்சியை இணைத்து விட்டால் address bar அருகிலேயே இதன் icon அமைந்துவிடும். இணைய உலாவரும்போது அதை சொடுக்கினால் வரும் திரை காட்சிகளை பார்க்கலாம்.
இதில் இடது பக்க கீழ் மூலையி இருக்கும் option பொத்தனில் நமக்கு வேண்டிய settings அமைத்துகொள்ளலாம்.
Saturday, January 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாவ்! அருமையாக இருக்கே!
வாருங்கள் வடுவூர் குமார். இதில் இன்னொரு வசதியும் உண்டும். அதாவது நாம் சற்று முண் மூடிய இணைய பக்கங்களை காண அதில் உள்ள recent closed tabs என்ற option ஐ பயன்படுத்தினால் காணலாம்.
வணக்கம் அருள்மொழி
நான் உபுண்டு 9.10 பாவிக்கின்றேன்
அதில் உபுண்டு update பண்ணிணால் நெருப்புநரி உலாவி வேலைசெய்யவில்லை மற்றும்
உபுண்டு-வில் தமிழ்99 தட்டச்ச என்ன செய்யவேண்டும்.
இராஜராஜன்
வாருங்கள் வனம் நெருப்பு நரி வேலை செய்யவில்லை என்றால் என்ன மாதிரி பிழை வருகிறது என்று தெரியபடுத்தவும். உபுண்டுவில் தழிழ் 99 தட்டச்சு செய்ய scim என்ற முறை synaptic package manager லேயே இருக்கிறது. என்னுடைய முதல் பதிவை பார்க்கவும். இதற்கான சுட்டி
http://ubuntuintamil.blogspot.com/2009/01/hello-everybody-i-am-ram.html
Post a Comment