Firefox is already running, but is not responding. To open a new window, you must first close the existing Firefox process, or restart your system.
இதை கணினியை restart செய்யவேண்டும். அல்லது
System->Administration->System monitor சென்று firefox processஐ நிறுத்தவேண்டும்.

இதில் firefox தேர்வு செய்து இடது சொடுக்கினால் வரும் optionல் kill processes என்றுவரும் அதை கிளிக் செய்தால் firefox நிறுத்தப்பட்டுவிடும்.
அல்லது டெர்மினலில்
#killall firefox என்று தட்டச்சு செய்தால் firefox நிறுத்தப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment