ஆடியோ அல்லது விடியோ கோப்பின் மீது cursorஐ வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் open with ஐ தேர்ந்தேடுத்து அதில் காணப்படும் option களில் நமக்கு விருப்பமான ஆடியோ அல்லது வீடியோ programeஐ தேர்ந்தெடுத்தால் default programe மாறிவிடும்.


ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளிலும் இதை மாற்றலாம்.
No comments:
Post a Comment