google சமீபத்தில் தன்னுடைய dns server அறிமுகம் செய்தது. இதை எப்படி உபுண்டுவில் அமைப்பதை பார்க்கலாம்.
முதலில் dns server எப்படி அமைக்கப்பட்டிருந்தது என்பதை காணலாம்.

top பேனலில் இருக்கும் network manager icon ஐ இடது சொடுக்கினால் வரும் விண்டொவில் edit connections தேர்ந்தெடுக்கவேண்டும். அல்லது System->Preferences->network connections தேர்ந்தெடுக்கவேண்டும்.

இதில் Auto etho தேர்ந்தெடுத்து edit பொத்தனை அழுத்தினால்

மேலே உள்ள படத்தில் ipv4 settings போத்தனை அழுத்தவேண்டும்.


பின்னர் connection information சென்று பார்த்தால் கீழ்கண்டவாறு இருக்கும்.

இதே முறையை பயப்படுத்தி open dns யும் அமைக்கலாம்.
3 comments:
thanks for sharing this info...
மிகவும் நல்ல தகவல். இதே போல விண்டோஸ் இயங்குதளத்திற்க்கு நாங்கள் படைப்பை வெளியிட்டுள்ளோம்.
சுட்டி: http://www.pudhuvai.com/?p=788
மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்
@தினேஷ்
வாருங்கள் தினேஷ் உங்கள் வருகைக்கு நன்றி.
@மோகனகிருஷ்ணன்
வாருங்கள் மோகனகிருஷ்ணன் உங்கள் வருகைக்கு நன்றி.நானும் உங்கள் வலதளத்தை பார்வையிட்டுவருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Post a Comment