Pages

Friday, January 15, 2010

உபுண்டுவில் folder திறக்க ஒரு சுலப வழி

உபுண்டுவில் folder திறக்க Places சென்றுதான் திறப்போம். அப்படியில்லாமல் சுலபமாக திறக்க

keyboardல் '/' என்ற போத்தானை அழுத்தினால் முடியும்.


location என்ற இடத்தில் நமக்கு வேண்டிய folder தட்டச்சு செய்து கொள்ளலாம்.

1.computer folder திறக்க


2.network folder திறக்க


3.cdயில் பதிய

4.smb windows திறக்க


/home/ என்று தட்டச்சு செய்தால் home folder சென்றுவிடும். folder ன் பெயரை நாம் நினைவில் வைத்துருக்கவேண்டும்.

No comments: