உபுண்டுவில் openofficeல் இருந்தபடியே twitterல் post செய்திட
இந்த சுட்டியிலிருந்து கோப்பினை தரவிறக்கி openofficeல் சேர்த்துவிடவேண்டும்.இதற்கு
முதலில் curl நிறுவவேண்டும்.
#sudo apt-get install curl
பின்னர்
openoffice writter திறந்து extension managerல் சேர்க்கவேண்டும்.
Applications->Office->Openoffice.org word processor செலக்ட் செய்து அதில்
Tools->Extension manager தேர்வு செய்யவேண்டும்.

இதில் add பொத்தனை அழுத்தினால் தரவிறக்கப்பட்ட கோப்பினை தேர்வுசெய்யவேண்டும்.
பின்னர் Tools->Macros->Organise macros->Openoffice.org Basic->

இதில் OOotwitter தேர்வு செய்யவேண்டும்.

பின்னர் edit பொத்தானை அழுத்தினால்

இதில் user:password என்பற்கு பதிலாக நம்முடைய user name மற்றும் password கொடுக்கவேண்டும்.
பின்னர் openoffice word processor ஐ இயக்கி Tools->Add-ons

இதில் post செய்யவேண்டிய தகவல்களை தட்டச்சு செய்து ok அழுத்தினால் twitterல் post ஆகிவிடும்.
3 comments:
பயனுள்ள தகவல்
பயன்படுத்திவிட்டேன், curl முதலில் நிறுவவேண்டும் அதனையும் கூடுதலாக சேர்த்துவிடுங்கள்
அன்புடன்,
அன்பு
வாருங்கள் அன்பு உங்கள் வருகைக்கு நன்றி.
@அன்பு
உங்கள் ஆலோசனைபடி curl நிறுவவேண்டும் என்பதை சேர்த்துவிட்டேன். நான் ஏற்கனவே curl நிறுவியிருந்தேன். பின்னர் curl uninstall செய்து சோதித்த பின் மீண்டும் நிறுவினேன்
Post a Comment