இது application luncher உருவாக்குவதற்கு உதவுகிறது.
டெர்மினலில்
which firefox என்று கொடுக்கவேண்டும். நிரல் எங்கெயிருக்கிறது என்பதற்கு
whereis firefox என்று தட்டச்சு செய்யவேண்டும்.

desktop ஏதோ ஒரு இடத்தில் இடது சொடுக்கினால் வரும் விண்டொவில் create application launcher தேர்ந்தெடுத்து மேற்கண்ட வழிமுறை பயப்படுத்தி எளிதில் உருவாக்கலாம்.


இதில் ok கொடுத்தால் உருவாகிவிடும்.

இதேபோல் மற்ற நிரலையும் சரியான பெயரை கொடுத்து கண்டுபிடிக்கலாம்.
No comments:
Post a Comment