Pages

Monday, February 8, 2010

உபுண்டுவில் கணினி முழுவதற்குமான pulse audio EQ



உபுண்டுவில் நான் ஏற்கனவே ஒரு பதிவில் pulse audio equivalizer பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அதற்கு தற்போது PPA வந்துள்ளது. எனவே டெர்மினலில்

sudo add-apt-repository ppa:psyke83/ppa என்று தட்டச்சு செய்தால் software sourceல் செர்ந்துவிடும்.

sudo apt-get update && sudo apt-get install pulseaudio-equalizer என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவாமல் இருந்தால் புதியதாக நிறுவப்படும். ஏற்கனவே நிறுவப்படிருந்தால் அதன் மெம்பட்ட பதிப்பு கிடைக்கும்.



இந்த நிரல் நிறுவப்பட்டு இருந்தால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல் sound preferenceல் வரும்.

No comments: