ubuntu software centreல் உள்ளது.நிறுவியப்பின் applications->accessories->shutter screenshot tool செல்ல வேண்டும். நிரல் ஆரம்பித்தவுடன் top panelல் இதனுடைய icon அமைந்துவிடும். அதை இடது சொடுக்கினால் வரும் optionல் screenshot எடுக்கலாம்.


இதில் பல்வேறு எடிட் optionகள் உள்ளன. கோடு போடுதல், வட்டம், சதுரம் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. நான் உபுண்டுவில் இயல்பாக இருக்கும் take a screenshot ஐயும் shutter toolஐயும் கொண்டு உருவாக்கிய சில படங்களை காணலாம்.எந்தெந்த optionல் என்ன மாதிரியான செயல்களை செய்யலாம் என்று படங்கள் உள்ளன.

மேலே உள்ள படம் பல்வேறு toolsகளை காட்டுகிறது.







இது போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டது. நம்முடைய புகைபடங்களிலும் இது போல் செய்யலாம்.
No comments:
Post a Comment