உபுண்டுவில் அவ்வப்போது வெளிவரும் updates நம்முடைய கணினியில் நிறுவுவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்ற்றலாம்.
1. network manager
system->preferences->network connections
இதில் edit பொத்தானை அழுத்தி.
நம்முடைய வன்பொருளின் முகவரியை தானே வந்திருக்கும். இதன் பின்னர் ipv4 settings தெர்ந்தெடுத்தால்
இந்த இரண்டு அமைப்புகள்தான்முக்கியமாக கவனிக்கவேண்டும்.அவரவர் isp நிலையை பொறுத்து அமைப்புகள் மாறுபடும். மற்ற இரண்டு அமைப்புகள் ஏதும் செய்யவேண்டாம்.
இந்த அமைப்பு bsnl broadband க்கானது. பிற isp களுக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டும்.
2.synaptic manager.
system->administration->synaptic package manager
இதில் settings->preferences தெர்ந்தெடுத்தால்.
ஏதேனும் proxy கொடுத்திருந்தால் அதை manual proxy settings ல் கொடுக்கவேண்டும். பின்னர்
settings->repositories சென்றால்
இதன் அடுத்தடுத்த நிலைகளை காணலாம்.
இதில் நாம் விரும்பும் ppa க்களை செர்த்துகொள்ளலாம்.தேவையனவற்றில் டிக் செய்யலாம்.
இதில் நாம் சேர்த்த ppaக்களின் authotication key இருக்கும். கவனமாக இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
3.system proxy இது system->preferences-system proxy
இதேபோல் நெருப்பு நரியிலும் அமைத்துகொண்டால் சிக்கலின்றி இணைய உலா வரலாம்.வேறு அமைப்புகள் உபுண்டுவினுள் சென்று அதன் முக்கியமான கோப்புகளில் ஏதும் திருத்த வேண்டியிருந்தால் மட்டுமே செல்லவும்.
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment