இதை முதலில் எந்த partionல் இருக்கிறது என்பதை காண கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
sudo fdisk -l

இதில் /dev/sda1 என்ற வன்தட்டில்தான் mbr உள்ளது. பின்னர் டெர்மினலில்
sudo dd if=/dev/sda1 of=MBR.dump bs=512 count=1 என்று தட்டச்சு செய்தால் mbr சேவ் செய்யப்படும்.
பின்னர் restore செய்வதற்கு கீழ்கண்ட கட்டளை வரியை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
sudo dd if=MBR.dump of=/dev/sda1
இங்கு /dev/sda1 என்பது mbr அமைந்துள்ள வன்தட்டின் பெயரை குறிக்கும். இது அவரவர் கணினியில் மாறுபடும். எனவே fdis -l உபயோகித்து mbr இருக்கும் வன்தட்டை கண்டறிந்து /dev/sda1 க்கு பதில் குறிப்பிடவேண்டும்.
2 comments:
நன்றி. பகிர்வுக்கு நன்றிகள்.
வாருங்கள் டெக்ஷங்கர் உங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment